Uchanthala Regaiyile Song Lyrics,Andrea Jeremiah,Sid Sriram, uchanthala regaiyile song music composed by Karthik Raja lyrics penned by kabilan
Song Credits:
Song – Uchanthala Regaiyile
Singer: Sid Sriram
Music: Karthik Raja
Lyrics: Kabilan
Label Credits – Saregama Tamil
Uchanthala Regaiyile Lyrics – Pisasu 2 (2021)

Uchanthala Regaiyile Song Lyrics Tamil :
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
கன்னக்குழி பள்ளத்துல
துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சத்தத்துல
மெட்டு குடிச்சோம், ஊ ஊ
போகும் வழியிலே ரெண்டு
பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
ஹே, பொன்னு வண்டு கை ஏந்துது
வண்ணம் கேட்டுதான்
அல்லி தண்டு நீர் கேட்குது தாகமா
ரயிலு வண்டி கூட நடக்குது
பேச்சு துணைக்குதன்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா
உச்சியில மேகமா உப்பு மழ ஆகுமா
கண் மூடி வாழும் மானிட உண்ம கேளு
அட ஒத்த பாலம் தான்
ரெண்டு ஊர சேர்க்குது
அட தண்ட வாளமா
இங்கு உறவு பிரியுது
ஆலமர கூந்தல்
அலையுது சீப்பு இல்லாம
பாக்கு மரம் வெத்தல
கேட்குது செவபாக
கீரிபுள்ள போர்வ தேடுது
துணை இல்லாம
கேலிபுள்ள ஏலம்
போடுது சலிக்காம
வேருக்குள்ள ஈராமா
வெப்பத்துல காயுமா
பொய்யோடு பேசும்
மானிட உண்ம கேளு
ரெண்டு கரைய புடிச்சு தான்
ஒரு நதியும் நடக்குது
இங்கு விதிய புடிச்சு தான்
கை விலகி நடக்குது
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
கன்னக்குழி பள்ளத்துல
துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சட்டத்துல
மெட்டு குடிச்சோம், ஊ ஊ
போகும் வழியிலே
ரெண்டு பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
Uchanthala Regaiyile Song Lyrics English :
Uchanthala Regaiyile
Machu vandi poguthamma
Vellakatti sailaiyile pulla
kutti poguthamma
Kannanguzhi pallakula t
hulli kuthichom
Vettukizhi saththathula
mettu pudichom
Podhum vazhiley rendu
paadhai inaiyuthey
Oru mannu paanyaai
ada manasu udaiyuthey
Uchanthala Regaiyile
Machu vandi poguthamma
Vellakatti sailaiyile pulla
kutti poguthamma
Ponnvandu kai
endhuthu vannam kettuthaan
Allithandu neer
kekkuthu thaagamaa
Railu vandi kooda
nadakkuthu Pechu
thunakki thaan
Kuyilu rendu koo
koovuthu Raagamaa
Uchiyile megama
Uppu mazhai aagumaa
Kanmoodi vaalum
maanidaaa Unmai kelu
Ada oththa paalam
dhaan rendu oora serkkuthu
Ada thandavaalama
ingu oravu piriyuthu
Aala mara koonthal
alaiyuthu cheepu illama
Paakku maram veththala
kekkuthu sevapaaga
Keeripulla porvai
theduthu thunai illama
Kizhipulla elam
poduthu salikaama
Perukkula eerama
veppathula kaaiyumaa
Poiyodu pesum
maanida Unmai kelu
Rendu karaiyum pudichu
dhaan oru nathiyum nadakkuthu
Ingu vidhiyai pudichu
dhaan kai velagi nadakkuthu
Uchanthala Regaiyile
Machu vandi poguthamma
Vellakatti sailaiyile
pulla kutti poguthamma
Kannanguzhi pallakula
thulli kuthichom
Vettukizhi saththathula mettu
pudichom ooohm oooohm ooohm
Podhum vazhiley r
endu paadhai inaiyuthey
Oru mannu paanyaai
ada manasu udaiyuthey
Uchanthala Regaiyile
Machu vandi poguthamma
Vellakatti sailaiyile pulla
kutti poguthamma
Many mistakes in tamil version
Sorry Apologies Please check now it has been updated if any issue please revert back