Valimai Mother Song Lyrics in Tamil – Ajith Kumar (2021)

Valimai Mother Song Lyrics in Tamil, sid sriram mother song lyrics penned by Vignesh Shivan music composed by Yuvan Shankar Raja lyrics penned by Vignesh Shivan

Song Credits:
Movie – Valimai
Song – Mother Song
Singer – Sid Sriram
Lyrics – Vignesh Shivan
Music – Yuvan Shankar Raja
Label Credits – Sony Music South

Valimai Mother Song Lyrics in Tamil – Ajith Kumar (2021)

Valimai-Mother-Song-Lyrics-in-Tamil-Ajith-Kumar-2021

Valimai Mother Song Lyrics in Tamil

நான் பார்த்த முத்தமுகமி
நான் கேட்ட முதல்புதல்னி

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் கூட நீ

நான் முகர்ந்த
முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் பாடம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

சினிகியபோது சிரிக்க வீட்டை
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்

சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுதை
அவளோடு தான்

வளர்ந்த போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானு ஒரு குழந்தை

இமைகள்க்குள்ளே அடைக்காதை
ஆசையோடு தான்

அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனகேன பிறந்தயே
அனைத்தையும் தந்தையே
என் உலகம் நீ என் தாய்யே

உன் வாசம் எனக்கு
வலிமை தரும்

உன் வார்த்தை எனக்கு
வீரம் தாரும்
உன் வாழ்கையின் மேல்

என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தயே

ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோலை வந்து தொடுவாயே

நீ தோட்டத்துமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே

விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்

இடர்கன காணிக்காய்
நான் என்ன தான் தருவதோ

அம்மா ஓ அம்மா அம்மா ஆஆ
அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனகேன பிறந்தயே
அனைத்தையும் தந்தையே
என் உலகம் நீ என் தாய்யே

Naan paartha mudhal mugam nee
Naan ketta mudhal kudal nee

Naan mugarndha
mudhal malarum neeye

Naan vazhndha mudhal arai nee
Naan varaindha mudhal padam nee
Naan virumbiya mudhal pennum neeye

Sinigiyabodhu sirikka veithai
Siragugal valarthu parakka vaithai

Sigarangal yera sollikoduthai
Aavalodu dhaan

Valarndha pola therindhaalum
Un kannil naanu oru kuzhandhai

Imaigalkkulley adaikaathai
Aasaiyodu dhaan

Amma en mugavari nee amma
En mudhal vari nee amma
En uyir endrum nee amma

Neeye enakena pirandhaye
Anaithaiyum thandhaaye
En ulagam nee en thaiye

Un vaasam enakku
valimai tharum

Un varthai enakku
veeram tharum
Un vazhkaiyin mel

En vazhkaiyinai
Varaindhu vaithaye

Oru tholvi ennai thodumbodhu
En tholai vandhu thoduvaye

Nee thottadhumey thulangidumey
Ellam maarumey

Vidumuraiye illamal
Thai velai seigiral

Idharkana kaanikayai
Naan enna dhan tharuvadho

Amma oh amma ammaaaa aah
Amma en mugavari nee amma

En mudhal vari nee amma
En uyir endrum nee amma

Neeye enakena pirandhaye
Anaithaiyum thandhaaye
En ulagam nee en thaiye

Leave a Reply