Vishnu/Lalitha Sahasranamam lyrics in Tamil

Vishnu/Lalitha Sahasranamam lyrics in Tamil

தமிழில் விஷ்ணு சஹஸ்ரணம் பாடல்

(Vishnu Sahasranamam lyrics in Tamil)

விச்’வம்‌ விஷ்ணுர்‌-வஷட்காரோ
பூத பவ்ய பவத்‌ ப்ரபு: |
பூதக்ருத்‌ பூதப்ருத்‌ பாவோ
பூதாத்மா பூதபாவன: ||
பூதாத்மா பரமாத்மாச
முக்தானாம்‌ பரமாகதி: |
அவ்யய: புருஷ:‌ ஸாக்ஷீ
க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||
யோகோ யோக விதாம்‌ நேதா
ப்ரதானபுருஷேச்’வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான்
கேசவ:புருஷோத்தம: ||
ஸர்வ: ச’ர்வ: சி’வ: ஸ்தாணுர்‌
பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு-ராதித்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||
அப்ரமேயோ ஹ்ருஷீகேச’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |
விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||
அக்ராஹ்ய: சா’ச்வத: க்ருஷ்ணோ
லோஹிதாக்ஷ: ப்ரதர்த்தன: /
ப்ரபூதஸ்‌ த்ரிககுப்தாம
பவித்ரம்‌ மங்களம்‌ பரம்‌ ||
ஈசா’ன: ப்ராணத: ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||
ஸுரேச’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||
அஜஸ்: ஸர்வேச்’வரஸ்: ஸித்த:
ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||
வஸுர்‌ வஸுமனாஸ்: ஸத்யஸ்:
ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ
வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||
ருத்ரோ பஹுசிரா பப்ருர்‌
விச்’வயோனி: சு’சிச்ரவா: |
அம்ருத: சா’ச்’வதஸ்தாணுர்‌
வராரோஹோ மஹாதபா: ||
ஸர்வக: ஸர்வவித்‌ பானுர்‌
விஷ்வக்ஸேனோஜநார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித்‌கவி: ||
லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ
தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ:
சதுர்‌தம்ஷ்ட்ரச்‌ சதுர்ப்புஜ: ||
ப்ராஜிஷ்ணுர்‌ போஜனம்‌ போக்தா
ஸஹிஷ்ணுர்‌ ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா
விச்’வயோனி: புனர்வஸு: ||
உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு’:
அமோக: சு’சிரூர்ஜித: |
அதீந்த்ர:ஸங்க்ரஹ: ஸர்கோ
த்ருதாத்மா நியமோயம: ||
வேத்யோ வைத்ய: ஸதா யோகீ
வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல: ||
மஹா புத்திர்‌ மஹாவீர்யோ
மஹாச’க்திர்‌ மஹாத்யுதி: |
அநிர்த்தேச்’யவபு:
ஸ்ரீமான்அமேயாத்மா மஹாத்ரித்ருக்||
மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா
ஶ்ரீநிவாஸ:ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ
கோவிந்தோகோவிதாம்‌ பதி: ||
மரீசிர்‌ தமனோஹம்ஸ:
ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா:
பத்மநாப: ப்ரஜாபதி: ||
அம்ருத்யு: ஸர்வத்ருக்‌ ஸிம்ஹ:
ஸந்தாதா ஸந்திமானம்‌ ஸ்த்திர: |
அஜோ துர்மர்ஷண: சா’ஸ்தா
விச்’ருதாத்மா ஸுராரிஹா ||
குருர்‌ குருதமோ தாம;
ஸத்ய: ஸத்ய: பராக்ரம: |
நிமிஷோ(அ)நிமிஷ: ஸ்ரக்வீ
வாசஸ்பதி ருதாரதீ: ||
அக்ரணீர்-க்ராமணீ: ஸ்ரீமான்‌
ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தாவிச்’வாத்மா‌
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ||
ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா
ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ:ஸம்வர்த்தகோ வஹ்னி-ரநிலோ தரணீதர: ||
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா
விச்’வத்ருக்‌ விச்’வபுக்‌ விபு: |
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ்: ஸாதூர்‌
ஜஹ்னுர்‌ நாராயணோநர: ||
அஸங்க்யேயோ (அ)ப்ரமேயாத்மா
விசிஷ்ட: சி’ஷ்டக்ருச்‌சு’சி: /
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன: ||
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்‌
வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தனோ வர்த்தமானச்’‌ ச
விவிக்த: ச்’ருதி ஸாகர: ||
ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ
மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூப:
சி’பிவிஷ்ட: ப்ரகாச’ன: //
ஓஜஸ்‌தேஜோத்யுதிதர:
ப்ரகாசா’த்மா ப்ரதாபன: /
ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர:
சந்த்ராம்சு’ர்‌ பாஸ்கரத்யுதி: ||
அம்ருதாம்சூ’த்பவோ பானு:
ச’ச’பிந்து: ஸூரேச்’வர: |
ஒளஷதம்‌ ஜகத: ஸேது:
ஸத்ய தர்ம பராக்ரம: ||
பூதபவ்ய பவந்நாத:
பவன: பாவனோ(அ)நல: |
காமஹா காமக்ருத்‌ காந்த:
காம: காமப்ரத: ப்ரபு: ||
யுகாதிக்ருத்‌ யுகாவர்த்தோ
நைகமாயோ மஹாச’ன: |
அத்ருச்’யோவ்யக்தரூபச்’ச
ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||
இஷ்டோஷ்விசி’ஷ்ட: சி’ஷ்டேஷ்ட:
சி’கண்டீ நஹுஷோவ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத்‌ கர்த்தா
விச்’வபாஹுர்‌ மஹீதர: ||
அச்யுத: ப்ரதித: ப்ராண:
ப்ராணதோ வாஸவாநனுஜ: |
அபாம்நிதிரதிஷ்ட்டான
மப்ரமத்த: ப்ரதிஷ்ட்டித: ||
ஸ்கந்த: .ஸ்கந்ததரோதுர்யோ
வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ருஹத்பானு
ராதிதேவ: புரந்தர: ||
அசோ’கஸ்‌ தாரணஸ்-தார:
சூ’ர‌ செ’ளரிர்‌ ஜனேச்’வர: |
அனுகூல:‌ ச’தாவர்த்த:
பத்மீ பத்மநிபேக்ஷண: ||
பத்மநாபோ(அ)ரவிந்தாக்ஷ:
பத்மகர்ப்ப: ச’ரீரப்ருத் |
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா
மஹாக்ஷோ கருடத்வஜ: ||
அதுல: ச’ரபோ பீம:
ஸமயஜ்ஞோ ஹவிர்‌ஹரி: |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ
லக்ஷ்மீவான்ஸமிதிஞ்ஜய: ||
விக்ஷரோ ரோஹிதோ மார்க்கோ
ஹேதுர்‌ தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ
வேகவாநமிதாசன: ||
உத்பவ: க்ஷோபணோதேவ:
ஸ்ரீகர்ப்ப: பரமேச்வர: |
கரணம்‌ காரணம்‌ கர்த்தா
விகர்த்தா கஹனோ குஹ: ||
வ்யவஸாயோவ்யவஸ்த்தான:
ஸம்ஸ்த்தான: ஸ்த்தானதோத்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்ட :‌
துஷ்ட: புஷ்ட: சு’பேக்ஷண: ||
ராமோ விராமோ விரதோ
மார்கோ நேயோ நயோ(அ)நய: |
வீர: ச’க்திமதாம்‌ ச்’ரேஷ்ட்டோ
தர்மோ தர்மவிதுத்தம: ||
வைகுண்ட்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்ப: ச’த்ருக்னோ
வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||
ருது : ஸுதர்சன: கால:
பரமேஷ்ட்டீபரிக்ரஹ: |
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ
விச்’ராமோ விச்’வதக்ஷிண: ||
விஸ்தார: ஸ்த்தாவரஸ்தாணு:
ப்ரமாணம்‌ பீஜ மவ்யயம்‌ |
அர்த்தோ(அ)னர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதன: ||
அநிர்விண்ண: ஸ்த்தவிஷ்டோ(அ)பூர்‌-
தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர்‌-நக்ஷத்ரீ
க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யச்’ச
க்ரது: ஸத்ரம்‌ ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ’ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் ||
ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம:
ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மநோஹரோ ஜிதக்ரோதோ
வீரபாஹுர்‌ விதாரண: ||
ஸ்வாபன: ஸ்வவசோ’ வ்யாபீ
நைகாத்மா நைககர்மக்ருத்‌ |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ
ரத்னகர்ப்போ தனேச்’வர: ||
தர்மகுப்‌ தர்மக்ருத்‌ தர்மீ
ஸ-தஸத்க்ஷரமக்ஷரம்‌ /
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு’ர்-
விதாதா க்ருதலஷண: ||
கபஸ்திநேமி: ஸத்வஸ்த்த:
ஸிம்ஹோ பூதமஹேச்’வர: |
ஆதிதேவோ மஹாதேவோ
தேவேசோ’ தேவப்ருத்‌ குரு: ||
உத்தரோ கோபதிர்‌ கோப்தா
க்ஞானகம்ய: புராதன: |
ச’ரீரபூதப்ருத்‌ போக்தா
கபீந்த்ரோ பூரிதஷிண: ||
ஸோமபோ(அ)ம்ருதப: ஸோம:
புருஜித்‌ புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ
தாசா’ர்ஹ: ஸாத்வதாம்‌ பதி: ||
ஜீவோ விநயிதா ஸாக்ஷீ
முகுந்தோ(அ)மிதவிக்ரம: /
அம்போநிதிரனந்தாத்மா
மஹோததிச’யோ(அ)ந்தக: ||
அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ
ஜிதாமித்ர: ப்ரமோதன: /
ஆனந்தோ நந்தனோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||
மஹா்ஷி: கபிலாசார்ய:
க்ருதஜ்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதசா’த்யக்ஷோ
மஹாச்’ருங்க: க்ருதாந்தக்ருத் ||
மஹாவராஹோ கோவிந்த:
ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோகபீரோ கஹனோ
குப்தச்’‌ சக்ர கதாதர: ||
வேதா: ஸ்வாங்கோ(அ)ஜித: க்ருஷ்ணோ
த்ருட: ஸங்கர்ஷணோ(அ)ச்’யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ:
புஷ்கராக்ஷோ மஹாமனா: ||
பகவான்‌ பகஹா(அ)நந்தீ
வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய:
ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: ||
ஸுதன்வா கண்டபரசுர்‌
தாருணோ த்ரவிணப்ரத: /
திவஸ்ப்ருக்‌ ஸர்வத்ருக்‌வ்யாஸோ
வாசஸ்பதிரயோநிஜ: ||
த்ரிஸாமா ஸாமக: ஸாம
நிர்வாணம்‌ பேஷஜம்‌ பிஷக் |
ஸந்யாஸக்ருச்‌சம: சா’ந்தோ
நிஷ்ட்டா சா’ந்தி: பராயணம்‌ ||
சு’பாங்க: சா’ந்தித: ஸ்ரஷ்டா
குமுத: குவலேச’ய:
கோஹிதோகோபதிர்‌ கோப்தா
வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: ||
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்‌ வர: ||
ஸ்ரீத: ஸ்ரீச’: ஸ்ரீநிவாஸ:
ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்’ரேய:
ஸ்ரீமான் லோகத்ரயாச்’ரய: ||
ஸ்வக்ஷ: ஸ்வங்க: ச’தானந்தோ
நந்திர்‌ஜ்யோதிர்கணேச்’வர: |
விஜிதாத்மா(அ)விதேயாத்மா
ஸத்கீர்த்திச்’‌ சின்னஸம்ச’ய : //
உதீர்ண: ஸர்வதச்’சக்ஷு
ரனீச’: சா’ச்வதஸ்த்திர: |
பூச’யோ பூஷணோ பூதிர்‌
விசோ’க: சோகநாச’ன: ||
அர்ச்சிஷ்மானர்ச்சித: கும்போ
விசு’த்தாத்மா விசோ’தன: |
அநிருத்தோ(அ)ப்ரதிரத:
ப்ரத்யும்னோ(அ)மிதவிக்ரம :||
காலநேமிநிஹா வீர:
செள’ரி: சூ’ர ஜனேச்’வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேச’:
கேச’வ: கேசி’ஹா ஹரி: ||
காமதேவ: காமபால:
காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்’யவபுர்‌ விஷ்ணுர்‌
வீரோ(அ)னந்தோ தனஞ்ஜய: ||
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத்‌ ப்ரஹ்மா
ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தந: |
ப்ரஹ்மவித்‌ ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ
ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||
மஹாக்ரமோ மஹாகர்மா
மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர்‌ மஹாயஜ்வா
மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்‌
ஸ்துதி: ஸ்தோதாரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்திரநாமய: ||
மனோஜவஸ்‌ தீர்த்தகரோ
வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ
வஸுர்‌ வஸுமனா ஹவி: ||
ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண: |
சூ’ரஸேனோ யதுச்’ரேஷ்ட:
ஸந்நிவாஸ: ஸுயாமுன: ||
பூதாவாஸோ வாஸுதேவ:
ஸர்வாஸு நிலயோ(அ)னல: |
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ
துர்த்தரோ(அ)தா(அ)பராஜித: ||
விச்’வ மூர்த்திர்‌-மஹா மூர்த்திர்‌-
தீப்தமூர்த்தி-ரமூர்த்திமான்‌ /
அநேகமூர்த்தி-ரவ்யக்
ச’தமூர்த்தி: சதானன: ||
ஏகோ நைக: ஸவ: க: கிம்‌
யத்தத்‌ பதமனுத்தமம் |
லோகபந்துர்‌ லோகநாதோ
மாதவோபக்தவத்ஸல: ||
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ
வராங்கச்’‌ சந்தனாங்கதீ /
வீரஹா விஷம: சூ’ன்யோ
க்ருதாசீ’ரசலச்’‌ சல: ||
அமானீமானதோ மான்யோ
லோகஸ்வாமீ த்ரிலோகத்ருக்
ஸுமேதா மேதஜோ தன்ய:
ஸத்யமேதா தராதர: ||
தேஜோவ்ருஷோ த்யுதிதர:
ஸர்வச’ஸ்த்ரப்ருதாம்‌ வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோவ்யக்ரோ
நைகச்’ருங்கோ கதாக்ரஜ: ||
சதுர்‌மூர்த்திச்‌ சதுர்ப்பாஹுச்‌
சதுர்வ்யூஹஸ்சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவச்‌
சதுர்வேத விதேகபாத்‌ ||
ஸமாவர்த்தோ(அ)நிவ்ருத்தாத்மா
துர்ஜயோ துரதி க்ரம: |
துர்லபோ துர்கமோ துர்க்கோ
துராவாஸோ துராரிஹா ||
சு’பாங்கோ லோகஸாரங்க:
ஸுதந்துஸ்தந்துவர்த்தன: |
இந்த்ரகர்மா மஹாகர்மா
க்ருதகர்மா க்ருதாகம: ||
உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ
ரத்நநாப: ஸுலோசன: |
அர்க்கோ வாஜஸனச்’ருங்கீ
ஜயந்த்த: ஸர்வவிஜ்ஜயீ ||
ஸுவர்ணபிந்து ரக்ஷோப்ய:
ஸர்வ வாகீச்’வரேச்’ வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ
மஹாபூதோ மஹாநிதி: ||
குமுத: குந்தர: குந்த:
பர்ஜன்ய: பாவனோ(அ)நில: |
அம்ருதாம்சோ(அ)ம்ருதவபு:
ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: ||
ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:
ச’த்ருஜிச்‌-ச’த்ருதாபன: /
நயக்ரோதோதும்பரோ(அ)ச்வத்த
ச்சாணூராந்த்ர நிஷூதன: ||
ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ:
ஸப்தைதா: ஸப்தவாஹன: |
அமூர்த்திரனகோ(அ)சிந்த்யோ
பயக்‌ருத்‌ பயநாசன: ||
அணுர்‌ ப்ருஹத்‌ க்ருச’: ஸ்த்தூலோ
குணப்ருந்‌நிர்குணோமஹான்‌ |
அத்ருத: ஸ்வத்ருத; ஸ்வாஸ்ய:
ப்ராக்வம்சோ வம்சவர்த்தன: ||
பாரப்ருத்‌ கதிதோ யோகீ
யோகீச’: ஸர்வகாமத: |
ஆச்’ரம: ச’ரமண: க்ஷாம:
ஸுபர்ணோ வாயுவாஹன: ||
தனுர்த்தரோ தனுர்வேதோ
தண்டோ தமயிதாதம: |
அபராஜித: ஸர்வஸஹோ
நியந்தா(அ)நியமோ(அ)யம: ||
ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய:
ஸத்யதர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோ(அ)ர்ஹ:
ப்ரியக்ருத்‌ ப்ரீதி வர்த்தன: ||
விஹாயஸகதிர்‌-ஜ்யோதி:
ஸூருசிர்‌-ஹுதபுக்‌ விபு: |
ரவிர்விரோச’ன: ஸூர்ய:
ஸவிதா ரவிலோசன: ||
அனந்தோ ஹுதபுக்‌போக்தா
ஸுகதோ நைகஜோ(அ)க்ரஜ:
அதிர்விண்ண: ஸதாமர்ஷீ
லோகாதிஷ்ட்டானமத்புத: ||
ஸநாத்‌ ஸநாதனதம:
கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்‌ ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக்‌ ஸ்வஸ்தி தக்ஷிண: ||
அரெளத்ர: குண்டலீ சக்ரீ
விக்ரம்யூர்ஜிதசாஸன: |
ச’ப்தாதிக: ச’ப்தஸஹ:
சி’சிர: ச’ர்வரீகர: ||
அக்ரூர: பேசலோ தக்ஷோ
தக்ஷிண: க்ஷமிணாம்வர K
வித்வத்தமோ வீதபய:
புண்யச்’ரவண கீர்த்தன: ||
உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ து: ஸ்வப்னநாசன: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ
ஜீவன: பர்யவஸ்த்தித: ||
அனந்தரூபோ(அ)னந்தஸ்ரீர்‌
ஜித மன்யுர்‌ பயாபஹ: |
சதுரச்’ரோ கபீராத்மா
விதிசோ’ வ்யாதிசோ’ திச’: ||
அனாதிர்‌ பூர்ப்புவோ லக்ஷ்மீ:
ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜன்ஜன்மாதிர்‌
பீமோ பீமபராக்ரம: ||
ஆதாரநிலயோ(அ)தாதா
புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார:
ப்ராணத: ப்ரணவ: பண: ||
ப்ரமாணம்‌ ப்ராணநிலய:
ப்ராணப்ருத்‌ ப்ராணஜீவன: |
தத்வம்‌ தத்வவிதேகாத்மா
ஜன்மம்ருத்யு ஐராதிக: ||
பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ்‌தார:
ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர்‌ யஜ்வா
யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: ||
யஜ்ஞப்ருத்‌யஜ்ஞக்ருத்‌ யஜ்ஞீ
யஜ்ஞபுக்‌-யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்‌-யஜ்ஞகுஹ்ய-
மன்ன-மன்னாத ஏவ ச ||
ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ
வைகாந: ஸாமகாயன: |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டா
க்ஷிதீச’: பாபநாச’ன: ||
ச’ங்கப்ருந்நந்தகீ சக்ரீ
சா’ர்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய:
ஸர்வ ப்ரஹரணாயுத: ||

தமிழில் லலிதா சஹஸ்ரணம் பாடல்

(Lalitha Sahasranamam lyrics in Tamil)

ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத்
தாராநாயக சேகராம்
ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம்
பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் |
அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
ரஹமித்யேவ விபாவயே பவானீம் ||
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித
வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்
கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –
பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் ||
ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்
ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |
அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் ||

Leave a Reply