Aasai Song Lyrics – Enna Solla Pogirai (2021)

Aasai Song Lyrics,Enna Solla Pogirai aasai lyrics given by maathevan music composed by vivek mervin from enna solla pogirai

Song Credits:
Song – Aasai
Singer – Vivek Mervin
Music – Vivek Mervin
Lyrics – Maathevan
Label Credits- Muzik247

Aasai Lyrics – Enna Solla Pogirai (2021)

Aasai-Song-Lyrics-Enna-Solla-Pogirai-2021

Aasai Song Lyrics English :

Aasai Nooraagi Poga
Aadai Noolaagi Poga

Kanney
Kannaadi Aaga

Theendal Un Saavi Endru
Thedi Poga

Thoongil Un Vaasam Endru
Aadi Poga

Oor Kangal
Romba Thollai
Endraaga

Katikondu
Mutham Vaithu

Ondraaga
Kadhalaaga!

Aen Aen Aen
Dhegam Matum

Paavam Ingu
Rendaaga
Sol

Aaasai Nooraagi Poga
Aadai Noolaagi Poga

Kanney
Kannaadi Aaga

Nam Porvaikulley
Mei Vepamaaga
Nam Kaalai Velai

Men Muthamaaga
Vaa Kadhal Seivom

Poruthamaaga
Neengaamal Nirpom
Virupamaaga!

Eera Mutham Paayum Satham
Ooripogum Bodhai Endru

Dhaaga Pookal
Pooka Seiyum
Latchamaaga

Aasaiyodu Nee Padhitha
Ven Sivappu Machcham Ondru

Naalai Kaalai Velai Aendhum
Michamaaga

Enaalum Theeraa
Kadhalaaga

Epodhum Nee Naan
Pakkamaaga

Endrendrum Neengaa
Kaatchiyaaga

Ellorum Kaetkum
Perabin Saatchiyaaga

Aasai Song Lyrics Tamil :

ஆசை நூறாகி போகும்
ஆடை நூலாகி போகும்

கண்ணே கண்ணாடி ஆகும்
ஆசை நூறாகி போகும்

ஆடை நூலாகி போகும்
கண்ணே கண்ணாடி ஆகும்

தீண்டல் உன் சாவி
என்று தேடி போக

தூண்டல் உன் வாசம்
என்று ஆடி போக

ஊர் கண்கள் ரொம்ப
தொல்லை என்றாக

கட்டிக்கொண்டு முதம்
வைத்து ஒன்றாக காதலாக

ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு
என்றாக சொல்

ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆகும்

நம் போர்வைக்குள்ளே
மெய் வெப்பமாக
நம் காலை வேலை

மென் முத்தமாக
வா காதல் செய்வோம்
போர் யுத்தமாக

நீங்காம இருப்போம்
விருப்பமாக

ஈர முத்தம் பாயும் சத்தம்
ஊறி போகும் போதை என்று

தாக பூக்கள் பூக்க
செய்யும் லட்சமாக

ஆசையோடு நீ பதித்த
வின்சிவப்பு மச்சம் ஒன்று

நாளை காலை வேலை
என்று மிச்சமாக

எந்நாளும் தீரா காதலாக
எப்போதும் நீ நான் பக்கமாக

என்றென்றும் நீங்க காட்சியாக
எல்லோரும் கேட்கும் பேர்
அன்பின் சாட்சியாக

கட்டிக்கொண்ட
முத்தம் வைத்து
ஒன்றாக காதலாக

ஏன் ஏன் ஏன்,
தேகம் மட்டும் பாவம் இங்கு
என்றாக சொல்

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: